குஜராத்தில் பிடிபட்ட சீன கப்பலில் இருந்து ஏவுகணை பாகம் பறிமுதல் Feb 21, 2020 1126 குஜராத்தில் பிடிபட்ட சீன கப்பலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தும் (ballistic missile) ஆட்டோகிளேவ் (Autoglave) எனும் முக்கிய பாகத்தை டிஆர்டிஓ (DRDO) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ...